மத்திய மலைநாட்டு உயர் ரக தேயிலை உற்பத்தி கணிசமாக அதிகரிப்பு
நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் நிலவும் சாதகமான வானிலை காரணமாக உயர் ரக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளில் நிலவும் சாதகமான வானிலை காரணமாக உயர் ரக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக மரக்கறி விநியோகம் சீரானதால் சந்தை விலைகள் குறைவடைந்துள்ளன.